Connect with us

AUDI காரில் வந்த ஏ.ஆர்.ரகுமானை AUTO-வில் அனுப்பி வந்த ரசிகர்கள்..!!

Cinema News

AUDI காரில் வந்த ஏ.ஆர்.ரகுமானை AUTO-வில் அனுப்பி வந்த ரசிகர்கள்..!!

சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க AUDI காரில் வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை AUTO-வில் செல்வைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவின் உச்சம் தோட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது குரலுக்கும் இசைக்கும் தாளம் போடாத ஆட்களே இருக்க முடியாதது.

இந்நிலையில் எந்த ஒரு தொழுகையாக இருந்தாலும் பண்டிகையாக இருந்தாலும் பாரம்பரிய உடையணிந்து சகாக்களுடன் கலந்துகொள்ளவார் ஏ.ஆர். ரகுமான்.

அந்தவகையில் சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது AUDI காரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நேற்று வந்துள்ளார் .

சிறப்புப் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்ததால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க திடீரென AUTO-வில் ஏறிச் நைசாக சென்றுவிட்டார்.

இதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்த ரசிகர்கள் இதனை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top