Connect with us

என்னை அப்படி சொல்லாதீங்க.. ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் மனைவி உருக்கமான ஆடியோ..

Featured

என்னை அப்படி சொல்லாதீங்க.. ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் மனைவி உருக்கமான ஆடியோ..

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு Dehydration எனப்படும் நீரிழப்பு அறிகுறிகள் தெரிந்ததாகவும், வழக்கமான சோதனை முடிவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாயிரா பானு கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். கடந்த வருடம் நவம்பரில் அவர்கள் விவாகரத்து அறிவித்தனர். தற்போது, ஏ.ஆர். ரஹ்மானின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாயிரா பானு ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “மீடியாவில் என்னை ஏ.ஆர். ரஹ்மானின் Ex Wife என எழுதுகிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் இன்னும் சட்டப்படி கணவன் மனைவி தான்” என கூறியுள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என சாயிரா பானு கூறி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top