Connect with us

அப்பா ஆகப்போகும் கிஷோர், கர்ப்பமாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் போட்டோ..

Featured

அப்பா ஆகப்போகும் கிஷோர், கர்ப்பமாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் போட்டோ..

பசங்க பட புகழ் நடிகர் கிஷோர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை ப்ரீத்தி தங்களின் காதல் திருமணத்தை முடித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியான நிலையில் உள்ளனர். அவர்களது திருமணத்தில், வயது வித்தியாசம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது குறைவானவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

தற்போது, திருமணத்திற்கு ஒன்றரை வருடம் பிறகு, ப்ரீத்தி கர்ப்பமாக இருப்பதாக உறுதியாக்கப்பட்டுள்ளதுடன், தங்கள் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு பல வாழ்த்து குவிந்து வருகின்றன.

பொங்கல் தினத்தை முன்னிட்டு எடுத்த அவர்களது புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவுகிறது, மேலும் ரசிகர்கள் தங்களின் இனிய வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top