Connect with us

அனிமல் படத்தின் முதல் விமர்சனம்…படம் எப்படி இருக்கு தெரியுமா??

Cinema News

அனிமல் படத்தின் முதல் விமர்சனம்…படம் எப்படி இருக்கு தெரியுமா??

பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரின் அடுத்த படம் தான் அனிமல்..இந்த படம் டிசம்பர் 1 வர இருக்கின்றது…கடந்த மாதம் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அனிமல்’ படத்தின் டீசர் வெளியானது…அப்போது முதல் மக்களுக்கு இன்டஜ படத்தின் மீது ஹைப் வந்தது,அதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல் வந்து வைரல் ஆகி பேசப்பட்டு இருந்தது…அதனை போல கடந்த வாரம் ட்ரைலர் வந்து பேசப்படுகின்றது..

ராஷ்மிகாவிற்கு இது இரண்டாவது பாலிவுட் படமாகும் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ரஷ்மிகா மந்தனா…அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இப்படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இவரின் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது… இந்த படத்தை பார்த்த ஒரு சென்சார் குழுவை சேர்ந்த ஒருவர் ட்வீட் போட்டு இருக்கின்றார்,அதில் அவர் சொல்லிய விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றது… டிசம்பர் 1 வெளிவரும் இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடையும் என ரசிகர்களால் கூறப்படுகிறது…

இந்நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது இதில் சினிமா ரசிகர்கள் இப்படம் கண்டிப்பாக அதிர்ச்சியில் உறையவைக்கும் அப்படி ஒரு படம் இது…கண்டிப்பாக தேசிய விருதை வெல்லும் அளவிற்கு இப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு உள்ளது…இப்படம் கண்டிப்பாக அவருடைய சினிமா கெரியரில் திருப்பு முனையாக அமையும் என சென்சார் போர்டில் இருப்பவர் சொல்லி இருப்பது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top