Connect with us

அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் லிரிக் வீடியோ வெளியானது..!!

Cinema News

அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் லிரிக் வீடியோ வெளியானது..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிறப்பாக உருவாகி உள்ள திரைப்படமே அமரன் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி , ஸ்ரீ , உமர் , உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படம் நாளை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த காதல் பாடலான உயிரே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ‘உயிரே’ பாடலின் லிரிக் வீடியோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 விஜய்–திரிஷா சர்ச்சை: அமீர் கடுமையாக விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பு!

More in Cinema News

To Top