Connect with us

அமரன்: சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் மாபெரும் வெற்றி..

Featured

அமரன்: சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் மாபெரும் வெற்றி..

இந்த வருடம் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானன, அதில் சில வெற்றியடைந்தது, சில படங்கள் அப்படி எதிர்பார்த்ததைப்போல் முன்னேறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம், முக்கிய வெற்றியடைந்த படமாக அமைந்துள்ளது.

மேஜர் முகுந்த வரதராஜன் பற்றிய வாழ்க்கைக் கதை, படம், இசை, மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகியவை அனைத்து பாகங்களிலும் சிறப்பாக இருந்துள்ளதால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் அதிக வசூல் செய்யும் இந்த படம், ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என்று பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தீபாவளி ஸ்பெஷல் ஆக கடந்த அக்டோபர் 31 அன்று வெளியான இப்படம், 33 நாட்களில் ரூ. 334 கோடி வரை வசூல் செய்ததாகவும், திரையரங்க லாபம் மட்டும் ரூ. 100 கோடி என கூறப்படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top