Connect with us

முதல் முறையாக தனது 1 வயது மகளை வெளியில் காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர்! Viral Pic!

Cinema News

முதல் முறையாக தனது 1 வயது மகளை வெளியில் காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர்! Viral Pic!

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் தற்போது அனிமல் படத்தின் வெற்றியின் மூலம் கெரியரின் உச்சத்தை தொட்டிருக்கிறார். இந்த படம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. ரன்பீர் கடந்த வருடம் நடிகை ஆலியா பட் உடன் காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு 2022 நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராஹா கபூர் என பெயரிட்டு இருக்கின்றனர். ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த ஒரு வருடமாக மகள் போட்டோவை வெளியிடாமல் தான் இருந்தனர்.

அவர்கள் வெளியில் குழந்தை உடன் வரும்போது பத்திரிகையாளர்களையும் போட்டோ எடுக்காதீங்க என கூறிவிடுவார்கள். இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் மகள் ராஹா உடன் ரன்பீர் மற்றும் ஆலியா போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.

முதல் முறையாக ராஹாவின் முகத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் யாரை போல இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் ஆலியா போல தான் இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

More in Cinema News

To Top