Connect with us

அஜித்தின் விடாமுயற்சியால் தனுஷின் படத்திற்கு பாதிப்பு!

Featured

அஜித்தின் விடாமுயற்சியால் தனுஷின் படத்திற்கு பாதிப்பு!

அஜித் நடித்த “விடாமுயற்சி” படத்தின் ரிலீஸ் தேதியான பிப்ரவரி 6, அஜித் ரசிகர்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தனுஷின் புதிய படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” ரிலீசுக்கான திட்டங்களை பாதித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 7 அன்று வெளியாவதற்கு இருந்த இந்த படம், அஜித் படத்துடன் மோதாமல் இருப்பதற்காக, தற்பொழுது அதன் ரிலீஸ் தேதியை மாற்றி, ஜனவரி 31 அன்று வெளியிட முடிவெடுத்துள்ளது.

இது தனுஷின் படத்துக்கு ஒரு புதிய வாய்ப்பை தரும் அதே நேரம், அஜித் படத்தின் வரவு அவருடைய ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top