Connect with us

அஜித்தின் மனைவி ஷாலினி சொத்து மதிப்பு தெரியுமா? – அடேங்கப்பா இவ்வளவா!

Featured

அஜித்தின் மனைவி ஷாலினி சொத்து மதிப்பு தெரியுமா? – அடேங்கப்பா இவ்வளவா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி… சினிமாவிலிருந்து விலகியிருந்தாலும், தற்போது வரை ரசிகர்களிடையே பெரிய புகழைக் கொண்டிருக்கிறார்.

1997ல் ‘காதலுக்கு மரியாதை’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின், பல வெற்றிப் படங்களில் நடித்தார். 1999ம் ஆண்டு ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததிலிருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போ இந்த ஜோடிக்கு ஒரு மகள், ஒரு மகன். திருமணத்திற்குப் பின், ஷாலினி சினிமாவிலிருந்து விலகினார்.

இப்போது, ஷாலினியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் கடைசியாக நடித்தபோது, ஷாலினி ஒரே ஒரு படத்துக்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கிறார். தற்போதைய இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ. 50 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவருடைய கணவர் அஜித் குமார் அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top