Connect with us

அஜித், தமிழக அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலினை பாராட்டினார்..

Featured

அஜித், தமிழக அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலினை பாராட்டினார்..

அஜித் தற்போது நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு, தனது கனவுகளை நோக்கி பயணிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில், அவர் தனது குழுவுடன் கலந்துகொண்டு 3வது இடத்தைப் பிடித்து, தமிழகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இப்போது, அடுத்த போட்டிக்காக வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

துபாயில் நடந்த இந்த போட்டியின் வெற்றியை பற்றி பேசிய அஜித், சென்னை முதல்முறையாக நடந்த ஸ்ட்ரீட் ரேசிங்கில் இரவு நேரத்தில் போட்டியிட்டது குறித்து நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்கான இது ஒரு முக்கிய ஊக்கம் எனவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித்தின் விடாமுயற்சி படம் – ரசிகர்களின் முதல் விமர்சனங்கள்!

More in Featured

To Top