Connect with us

சிவகார்த்திகேயன் பாடும் அஜித்தின் ஹிட் பாடல்! வைரல் வீடியோ..

Featured

சிவகார்த்திகேயன் பாடும் அஜித்தின் ஹிட் பாடல்! வைரல் வீடியோ..

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். “துப்பாக்கி” படத்தில் விஜய் சொன்ன “புடிங்க சிவா” எனவே, அவர் தமிழ் சினிமாவின் அடுத்த விஜய்யா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு, அவரது கெரியர் தற்போது உச்சத்தில் செல்கிறது.

அமரன் வெற்றிக்கு பிறகு, அவர் “பராசக்தி”, “மதராஸி” போன்ற படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுடன் இருந்தபோது, அஜித்தின் “வாலி” படத்தில் வரும் ஹிட் பாடலான “ஓ சோனா” பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top