Connect with us

அஜித், குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு சிங்கப்பூர் சென்றார்..

Featured

அஜித், குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு சிங்கப்பூர் சென்றார்..

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நட்சத்திரமாக பாக்ஸ் ஆபிஸில் பல வெற்றிகளை குவித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதம் “துணிவு” படத்தில் நடித்து, பெரிய வெற்றியை பெற்றார். ஆனால் 2024-ம் ஆண்டில் இன்னும் எந்த படமும் வெளியாவதாக இல்லையென்றாலும், “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்போது அந்த படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

இந்த நிலையில், நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, நியூஇயர் கொண்டாட்டங்களை கொண்டாடுகிறார். விமான நிலையத்தில் குடும்பத்துடன் அஜித் நடந்து சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top