Connect with us

40 நாட்களில் 15 கிலோ எடை குறைத்த நடிகை ஐஸ்வர்யா! டிப்ஸ் இதோ!

Featured

40 நாட்களில் 15 கிலோ எடை குறைத்த நடிகை ஐஸ்வர்யா! டிப்ஸ் இதோ!

1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். திருமணத்திற்கு பிறகு, சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார்.

2018ம் ஆண்டு, அவரது உடல் எடை 90 கிலோவாக அதிகரித்தது. இதனால் உணவுப் பழக்கங்களில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டார். தாவரச்சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டு, பால் பொருட்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்தார். இவற்றை தொடர்ந்து, யோகா பயிற்சியை ஆரம்பித்தார். அவரது சொற்களில், யோகாவை முறையாக கற்றுக்கொண்டால் மீண்டும் எடை கூட வாய்ப்பே இல்லை.

“நீங்கள் நினைத்தாலும் எடை ஏற விடாது” என தைரியமாகக் கூறுகிறார். யோகா கற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும் யோகா குருவிடம் சென்று நேரடி பயிற்சி பெற வேண்டும். யூடியூப் வீடியோவோ, புத்தகங்களையோ பார்த்து யோகா செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்துகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Featured

To Top