Connect with us

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!!

Cinema News

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!!

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓப்பனாக பேசியுள்ளது திரையுலகை தற்போது நடுநடுங்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் .

கன்னடம் , தமிழ் , தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து மிகவும் போல்டாக பேசியுள்ளார் :

பொதுவாக சினிமாவில் யாரும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நேரடியாக கேட்க முடியாது அதற்கு யாருக்கும் துணிவுவும் கிடையாது. வேறொரு மூலமாக அப்படி கேள்வி கேட்பார்கள். அந்த பேச்சு வரும் போது நான் கட் பண்ணிவிடுவேன். கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்கமாட்டேன் .

ஒருவேளை என்னை வற்புறுத்தினால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவேன் என நடிகை ஷில்பா கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை தடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top