Connect with us

கர்ப்பமாக இருப்பதாக அழகான வீடியோவில் அறிவித்த சீரியல் நடிகை சங்கீதா!

Featured

கர்ப்பமாக இருப்பதாக அழகான வீடியோவில் அறிவித்த சீரியல் நடிகை சங்கீதா!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆனந்த ராகம்” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா, தொடர்ந்து திரைப்படங்களிலும் நமக்கு அறிமுகமானவர். கடந்த ஆண்டு, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது காதல் மற்றும் திருமணம் பற்றி ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்தது.

சில வாரங்களாக, சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவியது. இந்த நிலையில், சங்கீதா தன்னுடைய கணவருடன் எடுத்த அழகான வீடியோ ஒன்றை பகிர்ந்து, தாங்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்பதை அறிவித்தார்.

இதன் மூலம், இந்த ஜோடியின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top