Connect with us

பிகினியில் மினுமினுக்கும் நடிகை ரைசா வில்சன்..!!

Cinema News

பிகினியில் மினுமினுக்கும் நடிகை ரைசா வில்சன்..!!

நீச்சல் குலத்தில் மினுமினுக்கும் பிகினியில் இருக்கும் நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரைசா வில்சன் .

இதையடுத்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ரைசா தற்போது படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது கோவாவுக்கு ஜாலி டிரிப் சென்றிருக்கும் ரைஸா நீச்சல் குலத்தில் பிகினியில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “OTT-யில் கலக்க வரும் LIK… மே 6 முதல் Prime-ல் ரிலீஸ்!”

More in Cinema News

To Top