Connect with us

“நீண்ட நாட்களுக்கு பின் AVM நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே! இயக்குனர் யார் தெரியுமா?!”

Cinema News

“நீண்ட நாட்களுக்கு பின் AVM நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே! இயக்குனர் யார் தெரியுமா?!”

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் தயாரிக்க இருக்கும் நிலையில் அதில் முக்கிய கேரக்டரில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏவிஎம் நிறுவனம் திரைப்படத் தொழிலில் கொடி கட்டி பறந்தது என்பது இருப்பினும் சில ஆண்டுகளாக அந்நிறுவனம் தயாரிப்பு தொழிலை நிறுத்தி வைத்திருந்தது என்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்ததே.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பின் தற்போது ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தை ’கோப்ரா’ பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படும் நிலையில் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் - 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top