Connect with us

ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட்டில் நடிகை மாளவிகா மோகனன் – வைரல் வீடியோ

Cinema News

ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட்டில் நடிகை மாளவிகா மோகனன் – வைரல் வீடியோ

பிரபல தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் உடற்பயிற்சி கூடத்தில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்திருந்தார் .

இதையடுத்து தற்போது சீயான் விக்ரமுடன் கருத்து தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பொதுவாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைப்பார் .

அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

இதோ அந்த மெஸ்மெரிஜிங் வீடியோ நீங்களே பாருங்க …

https://www.instagram.com/reel/C19YIYCsjUO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top