Connect with us

வயதாகி ஆளே மாறிவிட்ட நடிகை தேவயாணி! 50 வயது லுக் பார்த்து ரசிகர்கள் ஷாக்!

Featured

வயதாகி ஆளே மாறிவிட்ட நடிகை தேவயாணி! 50 வயது லுக் பார்த்து ரசிகர்கள் ஷாக்!

தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை தேவயாணியின் தற்போதைய புகைப்படம் ஒரு அற்புதம்! அவர் தனது குணச்சித்திர வேடங்களில் இன்னும் அழகாகவும், திறமையாகவும் காட்சி அளித்து வருகிறார்.

படங்களின் குணச்சித்திரத்தில் நடித்து, சில இடங்களில் வயதான தோற்றத்துடன் புது பரிமாணத்தை கொடுத்து வருகிறார். 50 வயதான தேவயாணி, சினிமாவில் மீண்டும் வலம் வருவது பல ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வயதிலும் தனது திறமை மற்றும் அழகை வெளிப்படுத்தி, தொடர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top