Connect with us

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு நிகழ்ச்சி – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு நிகழ்ச்சி – வைரல் போட்டோஸ்..!!

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு இன்று பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு ஏரளமான் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது .

இப்படி நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு இன்று பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top