Connect with us

“கர்ப்பமானதை க்யூட்டாக தெரிவித்த நடிகை அமலாபால்! Viral Pics..!”

Cinema News

“கர்ப்பமானதை க்யூட்டாக தெரிவித்த நடிகை அமலாபால்! Viral Pics..!”

நடிகை அமலாபால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது நீண்ட நாள் ஆண் நண்பர் தேசாய் என்பவரை நடிகை அமலாபால் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே.

அமலா பால் – தேசாய் திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சற்றுமுன் அவர் கர்ப்பமாகி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒன்றும் ஒன்றும் மூன்று என அவர் க்யூட்டாக தனது கர்ப்பத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பமான வயிற்றுடன் கூடிய புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top