Connect with us

எஸ்.கே.புரொடக்சன்ஸ் பெயரில் மோசடி – எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

எஸ்.கே.புரொடக்சன்ஸ் பெயரில் மோசடி – எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான SK புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என SK புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top