Connect with us

‘STR 48’ படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் நடிகர் சிம்பு..!! வைரலாகும் ஒர்கவுட் வீடியோ…

Cinema News

‘STR 48’ படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் நடிகர் சிம்பு..!! வைரலாகும் ஒர்கவுட் வீடியோ…

சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘STR 48’ படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் நடிகர் சிம்புவின் ஒர்கவுட் வீடியோ வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தொட்டதெல்லாம் துலங்கும் என்ற பழமொழிக்கேற்ப தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது தேர்தெடுத்து நடிக்கும் அதனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வருகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் வேற லெவெலில் ஓடி ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது 48 ஆவது படமான ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது .

வித்தியாச கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக சிம்பு கடந்த சில மாதங்களாக தயாராகி வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் நடிகர் சிம்புவின் ஒர்கவுட் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top