Connect with us

நடிகர் ராஜேஷ் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

Featured

நடிகர் ராஜேஷ் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

திரையுலகில் பல ஆண்டுகளாக சிறப்பாக பயணித்து வந்த மூத்த நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் செயல்பட்டு வந்த இவர், தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

தொடர் கதைகளின் மூலம் திரைத்துறைக்கு வந்த ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரைக்கு மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல முக்கிய கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடித்துள்ளார்.

அவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்ல, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் புகழ் பெற்றிருந்தார். இந்த நிலையில், மூச்சுத்தினறல் காரணமாக இன்று, மே 29ம் தேதி, 75வது வயதில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top