Connect with us

பிரபலங்கள் சூழ சிறப்பாக நடைபெற்ற நடிகர் சார்லி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

பிரபலங்கள் சூழ சிறப்பாக நடைபெற்ற நடிகர் சார்லி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – வைரல் போட்டோஸ்..!!

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சார்லி தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாராம்.

இந்நிலையில் இவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தனுஷை நேரடியாக சீண்டிய விக்னேஷ் சிவன்? 😳 நயன் B’day gift வைரல்!”

More in Cinema News

To Top