Connect with us

“ஜனநாயகன் விவகாரத்தில் பெரும் திருப்பம் – உச்சநீதிமன்றத்தை அணைந்த படக்குழு”

Cinema News

“ஜனநாயகன் விவகாரத்தில் பெரும் திருப்பம் – உச்சநீதிமன்றத்தை அணைந்த படக்குழு”

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைச் சுற்றிய சட்டப் போராட்டத்தில் இப்போது மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையிலேயே, படத்தின் தயாரிப்பு குழு உச்சநீதிமன்றத்தை அணுகி, சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது. இது, நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கும் இந்த படத்தின் வெளியீட்டை துரிதப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சட்ட நடவடிக்கை, கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘ஜனநாயகன்’ எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற கேள்விக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இனி படத்தின் விதியை தீர்மானிக்கப் போகும் நிலையில், ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் அடுத்த கட்ட முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொங்கல் ரேஸை தவிர்க்கும் ஜனநாயகன் – ஜனவரி 21க்கு பின் ரிலீஸ்

More in Cinema News

To Top