Connect with us

“Oscar 2024 Nomination மொத்த List இதோ..! OPPENHEIMER படம் 13 பிரிவுகளில் தேர்வு!”

Cinema News

“Oscar 2024 Nomination மொத்த List இதோ..! OPPENHEIMER படம் 13 பிரிவுகளில் தேர்வு!”

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலை ஜாஸீ பீட்ஸ் மற்றும் ஜாக் கொயத் இருவரும் இந்திய நேரப்படி நேற்று மாலை 7 மணிக்குத் தொடங்கி சில நிமிடங்களிலேயே கடகடவென மொத்தமுள்ள 23 பிரிவுகளுக்கும் அறிவித்து விட்டனர். கோல்டன் குளோப் விருதுகளில் அதிக விருதுகளை அள்ளிய கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் மற்றும் மார்கட் ராபி தயாரித்து நடித்த பார்பி படங்களே இந்த பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் திரைப்படம் சில பிரிவுகளில் இடம்பிடித்திருக்கிறது. லியோனார்டோ டிகாப்ரியோவின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க படங்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. அதன் மொத்த பரிந்துரை பட்டியலையும் இங்கே காணலாம்..!

Oscars 2024 பரிந்துரை பட்டியல்:

சிறந்த படம்

சிறந்த இயக்குநர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகை

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகை

சர்வதேச திரைப்படம்

அனிமேஷன் திரைப்படம்

ஆவண திரைப்படம்

சிறந்த திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

சிறந்த தயாரிப்பு

சிறந்த பின்னணி இசை

சிறந்த இசை

சிறந்த பாடல்

சிறந்த ஆடை வடிவமைப்பு

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்

அனிமேஷன் குறும்படம்

லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

ஆவண குறும்படம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top