Connect with us

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு..!!

Featured

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரங்கள் :

ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம். சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top