Connect with us

“₹350 கோடி பட்ஜெட்… ஆனால் லாபம் குறையுதா? ஜனநாயகன் குழப்பம்!”

Cinema News

“₹350 கோடி பட்ஜெட்… ஆனால் லாபம் குறையுதா? ஜனநாயகன் குழப்பம்!”

விஜயின் ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் பிசினஸைச் சுற்றி பல சவால்கள் எழுந்திருக்கின்றன. Vijay–யின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவை சேர்த்தால் பட்ஜெட் ₹325–₹350 கோடிக்கு செல்கிறது. OTT, satellite, audio rights ஆகியவற்றில் நல்ல விற்பனை இருந்தாலும், படத்தின் உண்மையான வெற்றி தியேட்டர் வசூலில்தான் நிர்ணயிக்கப்படும்.

ஆனால் தமிழ்நாட்டில் பராசக்தி ரிலீஸ் மோதல், தெலுங்கு மாநிலங்களில் பிரபாசின் ராஜா சாப் போட்டி, வடஇந்தியாவில் Vijay–க்கு குறைந்த மார்க்கெட் — இவை அனைத்தும் ஜனநாயகன் படத்திற்கு ஸ்கிரீன் கிடைப்பதை சிரமமாக்குகிறது.

Overseas-லும் பிரபாஸ் படத்தின் தாக்கம் இருக்கும் நிலையில், மலேசியா, இலங்கை, கனடா போன்ற பகுதிகளில்தான் நம்பிக்கை அதிகம். இதன்பேரில், தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் தொடர்கிறது. இதைச்சுற்றி, நடிகர் சம்பளம் மற்றும் பிசினஸ் ரிஸ்க் இடையே சமநிலை தேவை என்ற விவாதமும் திரையுலகில் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top