Connect with us

டிராகன் படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

Featured

டிராகன் படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

கடந்த வாரம் வெளிவந்த “டிராகன்” படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. 3 நாட்களில் இப்படம் செய்த வசூல் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “டிராகன்”. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை பற்றிய உரையாடல் இப்படத்தின் கதையைத் தளர்க்கிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 47 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது “டிராகன்”க்கு மாஸ் ஓப்பனிங் ஆக கருதப்படுகிறது. இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top