Connect with us

2025ஆம் ஆண்டின் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை மற்றும் டாப் 5 படங்கள்..

Featured

2025ஆம் ஆண்டின் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை மற்றும் டாப் 5 படங்கள்..

2025ம் ஆண்டு தமிழ் சினிமா துறைக்கு நன்றாக துவக்கம் என்று கூறலாம். இந்த ஆண்டு தொடக்க ஆறு மாதங்களில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மதகஜராஜா, டிராகன், குட் பேட் அக்லி, மாமன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ஒவ்வொரு மாதமும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

2025ம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களின் வருமானத்தைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் நடித்த குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதற்குப் பிறகு டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மற்றும் மதகஜராஜா ஆகிய படங்கள் தொடர்ந்துள்ளன.

வசூல் தொகை விவரம் பின்வருமாறு உள்ளது.
குட் பேட் அக்லி – ரூ. 180 கோடி
விடாமுயற்சி – ரூ. 85 கோடி மேல்
டிராகன் – ரூ. 83 கோடி மேல்
டூரிஸ்ட் பேமிலி – ரூ. 67 கோடி
மதகஜராஜா – ரூ. 54 கோடிமேலும், ரெட்ரோ திரைப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. வீர தீர சூரன், மாமன் மற்றும் தக் லைஃப் ஆகிய திரைப்படங்களும் ரூ. 40 கோடி மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Featured

To Top