Connect with us

நைஜீரியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 12 கோடி மதிப்பிலான போதைப் பொருள்..!! சினிமா பாணியில் தட்டித் தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்…

Featured

நைஜீரியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 12 கோடி மதிப்பிலான போதைப் பொருள்..!! சினிமா பாணியில் தட்டித் தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்…

நைஜீரியா நாட்டில் இருந்து இருந்து கடத்திவரப்பட்ட 12 கோடி மதிப்பிலான போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளில் ஒருவர் மட்டும் சந்திக்கத்திற்கிடமாக அங்கேயும் இங்கேயும் சுற்றிவருவதை கண்ட அதிகாரிகள் அந்த பயணியை பிடித்து தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

சுங்க துறை அதிகாரிகள் சற்று அழுத்தி கேற்க அப்போது நைஜீரியாவில் இருந்து சுமார் 12 கோடி மதிப்பிலான 1.2 கிலோ கோக்கேன் போதைப் பொருளை அந்த பயணி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

தான் கடத்தி வந்த செய்தி கசிந்தால் செய்வதறியாது அந்த இளைஞர் விமான நிலையத்திலேயே சுற்றிவந்தபோது கையும் களவுமாக மாட்டியுள்ளார் .

இதையடுத்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த நைஜீரிய நாட்டு இளைஞரை, சுங்கத்துறை அதிகாரிகள் முறைப்படி கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top