Connect with us

காதலிக்காக வாரத்திற்கு ஒருமுறை 10,000 கி.மீ. தூரம் பயணிக்கும் இளைஞர்..!!

Featured

காதலிக்காக வாரத்திற்கு ஒருமுறை 10,000 கி.மீ. தூரம் பயணிக்கும் இளைஞர்..!!

காதலிக்காக வாரத்திற்கு ஒருமுறை இளைஞர் ஒருவர் 10,000 கி.மீ. தூரம் பயணித்து வரும் செய்தி வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

சீனாவில் உள்ள தனது ஆசை காதலியை சந்திப்பதற்காக சு காங்க்லி என்ற கல்லூரி மாணவர் வாரத்திற்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 10,000 கி.மீ. பயணித்து வருகிறார்.

இளைஞர் சு காங்க்லியின் ஒருமுறைக்கான பயண செலவாக 78,117 ஆகும் நிலையில், காதலிக்காக இதை செய்வதில் மகிழ்ச்சி அடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

காதலுக்காக கடினமான முயற்சிகளை எடுக்கும் சு-வின் இச்செயலுக்கு சமூக வலைதளத்தில் தற்போது பலரும் பலத்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top