Connect with us

விமலின் ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்தது படக்குழு..!!

Cinema News

விமலின் ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்தது படக்குழு..!!

விமல் நடிப்பில் உருவான ‘மா.பொ.சி’ திரைப்படத்தின் பெயரை மாற்றம் செய்து படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எங்களது எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான “மா.பொ.சி” திரைப்படத்திற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், ‘சார்’ என்ற என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம்.

படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில பல காரணங்களால் பட வாய்ப்புகள் இன்றி விமல் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் விமல் நல்ல பல கதைகளை தேர்தெடுத்து வரும் நிலையில் இவரது படங்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் ‘D56’ படத்தில் ருக்மிணி வசந்த் ஹீரோயின்? புதிய தகவல் வைரல்

More in Cinema News

To Top