Connect with us

💖🔥 விஜய்யின் கடைசி படம் கஷ்டமாக உள்ளது – அருண் விஜய்

Cinema News

💖🔥 விஜய்யின் கடைசி படம் கஷ்டமாக உள்ளது – அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படம், இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தின் புரோமோஷன் நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய், தனது திரையுலக சக நடிகர்கள் குறித்து மனதார கருத்துகளை பகிர்ந்தார்.

அப்போது அவர், “தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ அவரது கடைசி படம் என்பது உண்மையிலேயே கஷ்டமாக உள்ளது. என்றைக்கும் விஜய்க்கு நம்முடைய முழு ஆதரவு இருக்கும்” என உருக்கமாக கூறினார். அதே நேரத்தில் நடிகர் அஜித் குறித்து பேசும் போது, “அஜித்தின் நம்பிக்கை மற்றும் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். சரியான வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார். அருண் விஜயின் இந்த நேர்மையான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  T20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் வாழ்த்து

More in Cinema News

To Top