Connect with us

கமல் படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

கமல் படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று மக்கள் கொண்டாடும் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார்.

ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .

இப்படி மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரும் இவர் இளம் வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம்.

தான் 11ம் வகுப்பு படிக்கும் போது உலக நாயகன் கமல்ஹாசனின் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளாராம் . ஆனால் விஜய் சேதுபதி முகம் அப்போது பார்க்க குழந்தை போல இருந்ததாக சொல்லி படக்குழு அவரை நிராகரித்துவிட்டார்களாம்.

இந்த தகவலை விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் நகைச்சுவையாக கூறி இருக்கிறார். அதற்கு பழிக்கு பலி வாங்கும் வகையில் தான் விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top