Connect with us

பிரபலங்களின் வரவால் களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்‌ஷன் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

பிரபலங்களின் வரவால் களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்‌ஷன் – வைரல் போட்டோஸ்..!!

நடிகர் சரத்குமாரின் அன்புமகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்‌ஷன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் . நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவரது நடிப்பில் தற்போது ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில் இன்று பிரபலங்கள் ஒன்று சேர சங்கீத் பங்க்‌ஷன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் த்ரிஷா வரை திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் பங்க்‌ஷன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Cinema News

To Top