Connect with us

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!!

Cinema News

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!!

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உறியடி என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் விஜய்குமார்.

நடிப்பு இயக்கம் என இரண்டிலும் தனது முழு உழைப்பை கொடுக்கும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறாமல் இருப்பது சற்று வருத்தம் தான்.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜயகுமாரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் Fight Club ஏராளமான ஆக்சன் காட்சிகளுடன் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது நடிப்பில் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலையில் வரும் நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ் இயக்கத்தில் ‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்.22ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இப்படத்தின் கதாநாயகி யார் வேறு யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்ற விவரம் இன்று வரை வெளியாகவில்லை .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top