Connect with us

🔥 சமூக வலைதளங்களில் டிரெண்ட்… ஆத்விக் Boat Dance வைரல் வீடியோ!

Cinema News

🔥 சமூக வலைதளங்களில் டிரெண்ட்… ஆத்விக் Boat Dance வைரல் வீடியோ!

பொது இடத்தில் Boat Dance ஆடிய நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எந்தவித அலட்டலும் இல்லாமல், இயல்பான மகிழ்ச்சியுடன் ஆத்விக் ஆடும் அந்த காட்சிகள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன.



“தல குடும்பம் என்றாலே எளிமையும் நேர்மையும் தான்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ குடும்பத்தின் சந்தோஷமான தருணங்களை அழகாக வெளிப்படுத்துவதாக பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஆத்விக்கின் கியூட்டான எக்ஸ்பிரஷன்களும் இயல்பான நடனமும் இந்த வீடியோவை மேலும் வைரலாக்கி, ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 ‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’ – டிரெண்டிங்கில் விஜய் முன்னிலை

More in Cinema News

To Top