Connect with us

“குறி வச்சா இரை விழணும் சாரே” வேட்டையன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

“குறி வச்சா இரை விழணும் சாரே” வேட்டையன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது..!!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ட்ரைலர் குறித்த ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சனின் ஜெயிலர் திரைப்படத்திற்க்கு பின் ஸ்டார் ரஜினிகாந்த் குறி வைத்து நடித்துள்ள திரைப்படமே வேட்டையன் .

லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அனல் பறக்க உருவாகி உள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பிரம்மிக்க வைக்கும் எதிர்பார்ப்பிற்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி உச்ச நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள வேட்டையின் படத்தின் ட்ரெய்லர் வரும் 2ம் தேதி வெளியாகும் என சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top