Connect with us

ஆக்ஷன் அவதாரம் எடுத்த லேடி சூப்பர்ஸ்டார் – நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

Cinema News

ஆக்ஷன் அவதாரம் எடுத்த லேடி சூப்பர்ஸ்டார் – நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

நடிகை நயன்தாரா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் படங்களை தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் 1984 ஆம் ஆண்டு பிறந்த நடிகை நயன்தாரா இன்று அவரது 40 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

செந்தில் நல்லசாமி இயக்கும் இப்படத்திற்கு ‘ராக்காயி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமை உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள நடிகை நயன்தாராவின் ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் இதோ உங்களுக்காக..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top