Connect with us

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்த சீரியல் ஆக்டர், இப்போ போட்டியாளர்?

bigg boss

Cinema News

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்த சீரியல் ஆக்டர், இப்போ போட்டியாளர்?

Bigg Boss 9 Tamil: பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஆரம்பித்து 25 நாட்களை கடந்து தற்போது ஒளிபரப்பாகி உள்ளது, இதில் ரம்யா, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, மற்றும் கலையரசன் போன்றவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், நான்கு புதிய வைல்டு கார்டு எண்ட்ரிகள் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டு, இதில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக பங்கேற்றனர். அவர்கள் தற்போது நடக்கும் நடத்தை மற்றும் பயிற்சிகளின் மூலம் போட்டியாளர்களை வலி தரவதும், உதவுவதும், தங்களுக்கு முன்னேற்றம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இதனைத் தொடர்ந்து நான்கு புதிய வைல்டு கார்டு எண்ட்ரிகள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளன. இந்த புதிய போட்டியாளர்கள், அடுத்தடுத்த வாரங்களில் மாறி மாறி பிக்பாஸ் வீட்டின் கட்டுப்பாட்டை மாறும் வகையில் போட்டி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின், பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் ஒத்துழைப்பதற்கான திறனையும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இப்பொழுது வரை பிக் பாஸ் குருநாதர் என்று அழைக்கப்படும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடாவிட்டாலும் சாஷோ என்பவர் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் கட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் குரல் கொடுத்தவர் தற்போது தமிழ் பிக் பாஸ் சீசன் ஒன்பதாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் யார் என்றால் இப்பொழுது வைல்டு கார்டு மூலம் போன அமித் பார்கவ். இவர் தான் கன்னடா பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியாயிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசிய அஜித், எச்சரித்த AK

More in Cinema News

To Top