Connect with us

வெற்றிமாறனுக்கு தனுஷ் பணம் கொடுத்ததால் ஏற்பட்ட பிரச்சினை

dhanush vettrimaran

Cinema News

வெற்றிமாறனுக்கு தனுஷ் பணம் கொடுத்ததால் ஏற்பட்ட பிரச்சினை

Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன், தமிழ் திரையுலகில் ஒரு தனி சேர்க்கையாகப் பார்க்கப்படுகிறார்கள். பொல்லாதவன் முதல் அசுரன் வரை அவர்கள் இணைந்து கொடுத்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இருவருக்கிடையே வெறும் தொழில் சார்ந்த உறவு அல்ல, ஆழமான நட்பு உள்ளது என்பதையும் பல முறை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் இதை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில், வெற்றிமாறனுக்கு தனுஷ் பலமுறை பணம் கொடுத்ததாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கிடையில் ஒரு முறை, நீங்கள் எதற்காக வெற்றிமாறனுக்கு பணம் கொடுக்கிறீர்கள்?” என ஐஸ்வர்யா கேள்வி எழுப்பியபோது, தனுஷ் அமைதியாக “இது எனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையிலான விஷயம். இதில் நீ தலையிடாதீர்.என்று பதிலளித்தாராம்.

இதன் மூலம் தனுஷ், வெற்றிமாறனுக்கு காட்டும் மரியாதை, நம்பிக்கை, மற்றும் உண்மையான நட்பை வெளிப்படுத்துகிறது. தொழில்நட்பை விட, இதுவொரு மனநட்பு என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இவர்களுடைய நட்புதான் இவர்கள் கூட்டணியில் வரும் படத்திற்கு வெற்றியாகவும் அமைகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளியில் ஜெயித்து காட்டிய பைசன், 5 நாட்களுக்குள் வசூலை அள்ளிய மாரி செல்வராஜ்

More in Cinema News

To Top