Connect with us

அது தெரியாம தான் இன்னும் கல்யாணமே இல்லை” – பிரபாஸ் ஜாலி பதில் 😄

Cinema News

அது தெரியாம தான் இன்னும் கல்யாணமே இல்லை” – பிரபாஸ் ஜாலி பதில் 😄

தெலுங்கு சினிமாவின் பான் இந்தியா நட்சத்திரமான பிரபாஸ், 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அடிக்கடி ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில், “உங்களை மணக்க விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும்?” என கேட்கப்பட்டதற்கு, “அது தெரியாம தான் நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை; தெரிந்தால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்” என அவர் ஜாலியாக பதிலளித்துள்ளார்.

பிரபாஸின் இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது. 🎬✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினி 173 ஏப்ரலில் தொடக்கம் – சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மெகா படம்”

More in Cinema News

To Top