விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான் பன்முக திரை திறமை கொண்ட விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
விஜய் மில்டன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் , மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் இப்படத்தின் டீசரை கடந்த 29ம் தேதி படக்குழு வெளியிட்டது.
ஏராளமான வசனங்களுடன் விஜய் ஆண்டனியின் ஆக்சன் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பரப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதோ இந்த டீசரை பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Dhanush Next movie: தனுஷ் பொருத்தவரை நடிப்பில் அசுரனாகவும், படம் எடுப்பதில் திறமைசாலியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் வாத்தி...
Parthiban: முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் விஜய், ரசிகர்களின் அன்பை சம்பாதித்த பிறகு இருவரும் வெவ்வேறு விஷயங்களில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்....
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குனராகவும், நாயகனாகவும்...
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன் நடிப்பில் திரை இசை பெற்றிருக்கிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் ஏற்கெனவே டிரிப்,...
நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் டீசர் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான...
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது தனித்துவமான கேரிச்மா மற்றும் ஸ்டைலால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் இணையத்தில்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படம் ‘பைசன்’ தொடர்ந்து திரையரங்குகளில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் துருவ்...