Connect with us

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய கதையில் தான் நடிகர் விஜய் கமிட் ஆகி உள்ளார்..சூப்பர் தகவல் இதோ!

Cinema News

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய கதையில் தான் நடிகர் விஜய் கமிட் ஆகி உள்ளார்..சூப்பர் தகவல் இதோ!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் கதை எது மாதிரி இருக்கும் என பல ரசிகர்கள் எதிர்பாத்து வருகின்றனர் இப்படம் Time Travel கதையா என பல எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது…

பலரும் இந்த திரைப்படம் Time Travel மையாக வைத்து வெங்கட் பிரபு திரைக்கதையை அமைப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது…அதுவே இந்த படத்தை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் என தெரிகின்றது…கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த பகவதி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது..அது விஜய்யின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாகும்..

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ரஜினிக்காக தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்…ஆனால் இவரால் ரஜினியை சந்திக்க முடியவில்லையாம் அவருக்கு மிகவும் இது வருத்தம் கொடுத்தாலும் அந்த கதையில் விஜயை நடிக்க வைத்தார்…அது அவருக்கு மாற்றம் தந்து இருக்கின்றது..

விஜய்க்கு இந்த படத்தின் கதை கேட்டதும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையும் பாட்ஷா பட ஸ்டைலில் தான் இருக்கும்…அதனால் இதனை முதலில் ரஜினியிடம் சொல்லவில்லை என வருத்தம் என்று இயக்குனர் சொல்லி இருக்கின்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Cinema News

To Top