Connect with us

2வது டெஸ்ட்: ரபாடா மாற்று அறிவிப்பு… மேலும் 2 SA வீரர்கள் காயம்?

Sports

2வது டெஸ்ட்: ரபாடா மாற்று அறிவிப்பு… மேலும் 2 SA வீரர்கள் காயம்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி கவுகாத்தியில் 22ம் தேதி நடக்க உள்ளது. முதல் டெஸ்டில் காயம் காரணமாக விளையாடாத ரபாடா, இரண்டாவது டெஸ்டிலும் விலகியதால், அவருக்கு மாற்றாக வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சுழற்பந்துவீச்சாளர் சைமன் ஹார்மரும், ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சனும் தோள் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்காக சுப்மன் கில் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு கூடுதல் சவாலாக பார்க்கப்படுகிறது.

2018ல் டெஸ்ட் அறிமுகமான 29 வயதான இங்கிடி, இதுவரை 20 டெஸ்ட்களில் 58 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் WTC இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்தவர் என்பதால், அவர் வருவது தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு பலத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரெட்கார்டில் முதல் முறையாக வெளியேற்றப்பட்ட ரொனால்டோரெட்கார்டில்

More in Sports

To Top