Connect with us

SMAT 2025: 31 பந்தில் சதம் அடித்த CSK வீரர் உர்வில் பட்டேல் – 10 சிக்சர், 321 ஸ்ட்ரைக் ரேட்!

Sports

SMAT 2025: 31 பந்தில் சதம் அடித்த CSK வீரர் உர்வில் பட்டேல் – 10 சிக்சர், 321 ஸ்ட்ரைக் ரேட்!

மும்பை:
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி குஜராத்தை சேர்ந்த உர்வில் பட்டேல் தொடர்ச்சியாக தக்கவைத்து வருகின்றது. கடந்த சீசனில் மாற்று வீரராக அணியில் இணைந்த அவர், முதல் போட்டியிலேயே அதிரடியை காட்டியவர். சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக களமிறங்கிய உர்வில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் சதம் அடித்து, 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் மற்றும் 321 ஸ்ட்ரைக் ரேட் பெற்றார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஆனார். குஜராத் அணி 12.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

மற்ற ஆட்டங்களில், உத்திர பிரதேசம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கோவாவை வெற்றி பெற்றது, விக்கெட் கீப்பர் ஆரியன் ஜூயல் 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். ரயில்வே அணிக்கு எதிரான மும்பை அணியின் போட்டியில் ரகானே அரை சதம் அடித்து, CSK கேப்டன் சிவம் துபே சிறப்பாக பந்து வீசியார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகக்கோப்பை கூடைப்பந்து தகுதி: இந்தியா அணி தோல்வி

More in Sports

To Top