Connect with us

“கவினின் KAVIN09 படத்தில் இணைந்தார் சிம்ரன் – ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு”

Cinema News

“கவினின் KAVIN09 படத்தில் இணைந்தார் சிம்ரன் – ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு”

Simran பிரபல நடிகர் Kavin நடிக்கும் KAVIN09 (கவின் 09) படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம், பேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி வருகிறது. இதில் Priyanka Arul Mohan ஹீரோயினாக நடித்துவர, Sandy Master முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சிம்ரன் இந்தப் படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமையும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவமிக்க நடிகையான சிம்ரன் இந்த கூட்டணியில் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இளம் நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க நட்சத்திரங்கள் இணையும் இந்த பேண்டஸி ரொமான்டிக் காமெடி படம், ரசிகர்களிடையே தற்போது அதிக கவனம் பெற்றுவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  25 நாட்களை கடந்த ‘சிறை’ – ₹30 கோடி வசூலுடன் வெற்றிநடையை தொடரும் விக்ரம் பிரபு படம்

More in Cinema News

To Top