Connect with us

சந்தோஷ் நாராயணன் நம்பரை ப்ளாக் செய்த தெருக்குரல் அறிவு – அவரே சொன்ன பகீர் தகவல்..!!

Cinema News

சந்தோஷ் நாராயணன் நம்பரை ப்ளாக் செய்த தெருக்குரல் அறிவு – அவரே சொன்ன பகீர் தகவல்..!!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் அவர்களின் தொலைபேசி என்னை பிரபல பின்னணி ராப் பாடகர் தெருக்குரல் அறிவு பிளாக் செய்துள்ளதாக பொதுவெளியில் அவரே சொன்ன விஷயம் தற்போது திரையுலகில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் தான் சந்தோஷ் நாராயணன். திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர் அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இசையை சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னியில் காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் ஏதேதோ கஷ்டங்களை சந்தித்த இவர் படிப்படியாக சினிமாவில் உயர்ந்து இன்று முன்னை இசையமைப்பாளர்களில் ஒருவாறாக உயர்ந்துள்ளார்.

இவர் உயர்ந்தது மட்டுமில்லாமல் இசையில் அதீத ஆர்வம் உள்ள நல்ல திறமையுள்ள பல பின்னணி பாடகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் ராப் இசையில் கலக்கி வரும் தெருக்குரல் அறிவு அவர்களுடன் சந்தோஷ் நாராயணின் இணைத்து நெறய பாடல்களை உருவாக்கி உள்ளார்.

அந்தவகையில் இவர்களது காம்போவில் பட்டிதொட்டி எங்கும் ஓயாமல் ஒலித்து வந்த பாடல் தன எஞ்சாமி பாடல் சாந்தோஸ்ஜ் இசையில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய இந்த பாடலுக்கு ஆடாத கால்களே கிடையாது.

இப்படி நண்பர்களாக பழகி வந்த இவர்களுக்குள் எதோ மனக்கசப்பு ஏற்பட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் . இந்நிலையில் தெருக்குரல் அறிவு குறித்து சந்தோஷ் நாராயணன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நீயே ஒளி நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்த பேட்டியில் கூறியதாவது :

“நீயே ஒளி இசைக்கச்சேரிக்கு தெருக்குரல் அறிவுக்கு அழைப்பு அனுப்பியுள்ளேன். என் நம்பரை அவர் ப்ளாக் செய்துள்ளார் என நினைக்கிறேன். அவர் வந்தால் ரொம்ப மகிழ்ச்சிதான்

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிறகு நடந்த பிரச்னை எல்லாம் காலப்போக்கில் சரியாகும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சிக்கு தெருக்குரல் அறிவு வருவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய கேஜிஎஃப் விக்கி கைது..!!

More in Cinema News

To Top